LYRIC

Azhaiththavar Neer Christian Song Lyrics in Tamil

அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)
எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8)

1)சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்
தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் – (2)
என்னை நடத்திடுவார் நடத்திடுவார்
நன்றாய் நடத்திடுவார் – (2) – எனக்கு

2)எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும்
எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும் – ( 2)
என்னை நடத்திடுவார் நடத்திடுவார்
நன்றாய் நடத்திடுவார் – (2) – எனக்கு

Azhaiththavar Neer Christian Song Lyrics in English

Azhaiththavar neer nadaththiduveer nandraai nadaththiduveer – 2
Enakku ellam ellam neerthane – 8

1.Soozhnilai ethiraai vanthu nindraalum
Thadaigal munpaai vanthu kidanthalum – 2
Ennai nadaththiduvaar nadaththiduvaar
Nandraai nadaththiduvaar – 2 – Enakku

2.Ethirigal ezhumpi alangaththai thaduthhalum
Ethiridaiyaai pesum manithargal ezhumpinalum – 2
Ennai nadaththiduvaar nadaththiduvaar
Nandraai nadaththiduvaar – 2 – Enakku

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Samson Song Lyrics