LYRIC

Ummai Pollae Manamirangum Song Lyrics in English

Ummai Pollae Manamirangum
Dhevam Illaiye
Ummai Pollae Anbukoorum
Verudhevam Illaiye

Aaradhanai Aaradhanai
Unga Yirakkam Periyadhu
Unga Anbu Periyadhu

1.Kuraigalai Parthu Thallaamal
Um Niraivai Thandhu Anaithukondeer – 2

2.Yengal Mele Manamiranghi
Um Jeevanai Thandhu Meettukondeer – 2

3.Malaigal Kundrugal Vilaginalum
Umadhu Kirubai Vilagadhu – 2

Ummai Pollae Manamirangum Song Lyrics in Tamil

ஆராதனை ஆராதனை – 2
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர் – 2

2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர் – 2

3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Pollae Manamirangum