LYRIC

Neenga Enna Pakalana Christian Song Lyrics in Tamil

நீங்க என்ன பாக்கலேனா தொலஞ்சி இருப்பேன்
நீங்க என்ன தூக்கலனா மடிஞ்சி இருப்பேன் (2)

உங்க அன்பு பெரியது , இரக்கம் பெரியது ,
தயவு பெரியது , கிருபை பெரியது (2)

1. தண்ணீரில்லா மீன போல துடிச்சிருந்தேன்
யாருமின்றி தனிமையிலே தவிச்சிருந்தேன் (2)
தேடிவந்தீங்க மீது கொண்டீங்க
கிருபையினாலே சேர்த்து கொண்டீங்க (2)

2. கண்ணீரில்ல நானும் கலங்கின காலம்
காணாத போன கானல் நீரா ஆன (2)
கரம் பிடிச்சீங்க கண்ணீர் துடைச்சீங்க
மூலைக்கல்ல தலைக்கல்ல மாத்திவெச்சீங்க (2)

Neenga Enna Pakalana Christian Song Lyrics in English

Neenga Enna Paakkalaena Tholanji Irupen
Neenga Enna Thukalana Madinji Irupen (2)

Unga Anbu Periyadhu, Irakkam Periyadhu,
Thayavu Periyadhu, Kiruba Periyadhu (2)

1. Thanneerillaa Meena Pola Thudichu Irundhen
Yarumindri Thanimaiyele Thavichu Irundhen (2)
Thedi Vanthinga Meetu Kondinga
Kirubaienale Serthu Kondinga (2)

2. Kanirula Nanum Kalangina Kalam
Kanatha Pona Kanal Neera Aana (2)
Karam Pudichinga Kaneer Thudachinga
Moolai Kalla Thala Kalla Maathi Vechinga (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neenga Enna Pakalana