Kiristhuvukkaaka Yesuvukkaaka Song Lyrics

LYRIC

Kiristhuvukkaaka Yesuvukkaaka Christian Song Lyrics in Tamil

கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
ஜீவன் தந்த தேவனுக்காக (2)
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக (2)
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)

1. அவர் கரத்தின் கிரியைகள் நினைக்கும் போது
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)
அவர் கரத்தின் செய்கைகள் நினைக்கும் போது (2)
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)

2. ஒரு தகப்பனைப் போல சுமந்ததை நினைத்தால்
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)
ஒரு தாயைப் போல அணைத்ததை நினைத்தால் (2)
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)

3. என் ஜீவன் எனக்குள் இருக்கும் வரைக்கும்
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)
என் பலவீனத்தில் உயர்த்தி மகிழ்ந்ததால்
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது (2)

Kiristhuvukkaaka Yesuvukkaaka Christian Song Lyrics in English

Kiristhuvukkaaka Yesuvukkaaka
Jeevan Thantha Thaevanukkaaka (2)
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)
Kiristhuvukkaaka Yesuvukkaaka
Kiristhuvukkaaka Yesuvukkaaka (2)
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)

1. Avar Karaththin Kiriyaikal Ninaikkum Pothu
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)
Avar Karaththin Seykaikal Ninaikkum Pothu (2)
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)

2. Oru Thakappanaip Pola Sumanthathai Ninaiththaal
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)
Oru Thaayaip Pola Annaiththathai Ninaiththaal (2)
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)

3. En Jeevan Enakkul Irukkum Varaikkum
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)
En Palaveenaththil Uyarththi Makilnthathaal
Aethaavathontai Seyya En Manam Thutikkuthu (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO