LYRIC

Ezhumbiduven Christian Song Lyrics in Tamil

கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன்
புது பெலன் அளித்து உயர்த்திடுவார் – 2

Chorus

எழும்பிடுவேன் நான் எழும்பிடுவேன்
கழுகைப்போல என்னை எழுப்பிடுவார் – 2

Verse 1

நான் தள்ளாடும் போதெல்லாம் தள்ளிவிடாமல்
உம் கிருபையை எனக்கு தந்தீரைய்யா – 2
இனி உமக்காக நான் எழும்பிடுவேன்
உம்மோடு என்றும் நான் வாழ்ந்திடுவேன் – 2

Verse 2

நான் உடைக்கப்பட்ட போதெல்லாம் உதறிவிடாமல்
உம் அன்பையை எனக்கு தந்தீரய்யா – 2
இனி எனக்காக நான் வாழ்ந்திடாமல்
பிறருக்காக நான் வாழ்ந்திடுவேன் – 2

Bridge

எழும்பிடுவேன் – 3
சிறனக அடித்து உயரத்தில் பறந்திடுவேன் – 2

Ezhumbiduven Christian Song Lyrics in English

Kartharukaaga Naan Kaathirukiraen
Puthu Belan Alithu Uyarthiduvaar – 2

Chorus

Ezhumbiduvaen Naan Ezhumbiduvaen
Kazhugai Pola Ennai Ezhupiduvaar
Ezhumbiduvan Naan Ezhumbiduan
Kazhugai Pola Ennai Ezhupiduvaar

Verse 1

Naan Thalaadum Pothellaam Thalividaamal
Um Kirubaiyai Enakku Thantheeraiyaa
Ini Umakaaga Naan Ezhumbiduvaen
Umodu Endrum Naan Vaazhthiduvaen

Verse 2

Naan Udaikapatta Pothellaam Utharividaamal
Um Anbaiyai Enakku Thantheeraiyya – 2
Ini Enakaaga Naan Vaazhthidaamal
Pirarukaaga Naan Vaazhthiduvaen – 2

Bridge

Ezhumbiduvaen Ezhumbiduvaen Ezhumbiduvaen
Siragai Adithu Uyarathil Paranthiduvaen – 2

Keyboard Chords for Ezhumbiduven

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhumbiduven