LYRIC

Nandri Bali Christian Song Lyrics in Tamil

நன்றி பலி ஏறெடுப்பேன்
நன்மைகளை செய்தவர்க்கே
நன்றி உள்ள ஆராதனை
வாழ்வளித்த இயேசுவுக்கே – 2

வருஷத்தை நன்மையால் மூடிசூட்டின தெய்வமே
பாதையை நெய்யாய் பொழிய பண்ணினவரே – 2
நன்மையும் கிருபையுமாய் தினமும்
காத்து நடத்தி வந்தீர் – 2

1. கடந்து வந்த பாதைகளை
நினைத்து நினைத்து பார்க்கிறேன்.
கண்ணீரோடு நன்றி சொல்லி
ஓயாமல் உம்மை துதிக்கின்றேன்
நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதித்தீரே – 2
நன்றி தகப்பனே நன்றி இயேசையா – 2

2. கூப்பிட்ட நாளில் விண்ணப்பம் கேட்டு
விடுதலை தந்தீரையா
குறைகளை நிறைவாக்கி வறட்சியை செழிப்பாக்கி
நடத்தி வந்தீரையா
தீமையான அனைத்தையுமே
நன்மையாக மாற்றினீரே – 2
நன்றி தகப்பனே நன்றி இயேசையா – 2

Nandri Bali Christian Song Lyrics in English

Nandri Bali Yaeredupaen
Nanmaigalai Seidhavarkael
Nandri Ulla Aaradhanai
Vazhvalitha Yesuvukae – 2

Varushathai Nanmaiyal Mudisootina Deivamae
Padhaiyai Neiyai Pozhiya Panninavarae – 2
Nanmaiyum Kiruybaiyumai Dinamum
Kathu Nadathi Vandheer – 2

1. Kadandhu Vandha Padhaigalai
Ninaithu Ninaithu Parkiraen
Kaneerodu Nandri Solli
Oayamal Ummai Thudhikindraen
Ninaipadharkum Maelai
Ennai Aasirvadhitheerae – 2
Nandri Thagapanae Nandri Yaesaiya – 2

2. Koopita Nalil Vinnapam Kaettu.
Vidudhalai Thandheeraiya
Kuraigalai Niraivaki Varatchiyai Sezhipaki
Nadathi Vandheeriya
Theemaiyana Anaithaiyumae
Nanmaiyaga Matrineerae – 2
Nandri Thagapanae Nandri Yaesaiya – 2

Keyboard Chords for Nandri Bali

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Bali Christian Song Lyrics