LYRIC

Aththimaram Thulir Christian Song in Tamil

அத்திமரம் துளிர் விட்டது
வசந்த காலமே – ஆபத்துக்கள்
நெருங்கினது வருகையின் நேரமே

கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம்
கர்த்தரின் வருகை நிற்காது

1. நாட்டுக்கு நாடு யுத்தங்களின்
செய்திகள் கேட்கும் என்றார் – இன்று
நாட்டுக்கு நாடு யுத்தங்களின்
செய்தி கேட்டிடுதே

2. வீட்டுக்கு வீடு இனம் எழும்பி
பகையினால் முடியும் என்றார் – இன்று
வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி
பகையினில் முடிந்திடுதே

3. பஞ்சங்களும் கலகங்களும்
பாரினை கலக்கும் என்றார்- இன்று
பஞ்சங்களும் கலகங்களும்
பாரினை கலக்கிடுதே

Aththimaram Thulir Christian Song in English

Aththimaram Thulir Vittathu
Vasantha Kalame – Aapaththukkal
Nerungkinathu Varukaiyin Nerame

Kalangkitathe Thigaithidaathae
Karththarin Varththai Niraiveruthu
Kalam Ithu Kataisi Kalam
Karththarin Varukai Nirkathu

1. Nattukku Natu Yuththangkalin
Seythikal Ketkum Enrar – Inru
Nattukku Natu Yuththangkalitn
Seythi Kettituthe

2. Vittukku Vitu Inam Ezhumpi
Pakaiyinil Mutiyum Enrar – Inru
Vittukku Vitu Janam Ezhumpi
Pakaiyinil Mutinthituthe

3. Panysangkalum Kalakangkalum
Parinai Kalakkum Enrar – Inru
Panysangkalum Kalakangkalum
Parinai Kalakkituthe

Keyboard Chords for Aththimaram Thulir

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aththimaram Thulir Song Lyrics