LYRIC

Indiyave Thirumbu Christian Song Lyrics in Tamil

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப
ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு

1. கோடி கோடி ஜனக்கூட்டம்
தேவன் எங்கே எங்கே இங்கு
தேடி தேடி எங்கும் பார்த்தும்
தெய்வம் ஒன்றும் காணவில்லை
நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்
தேடி வந்து உன்னை
இன்றே அழைக்கின்றார் வா

2. ஜாதி வேத மத வேர்கள்
சாவின் பாதை கொண்டு செல்லும்
நீ தேவன்புக்குள் வந்தால்
மனித நேயம் என்றும் ஓங்கும்
சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன்
சிலுவையில் தொங்கி ஜீவன்தந்த தெய்வம்
அவர் அன்பு நேசம் யாவும் உன்னில் பெருகிட
இந்தியா இந்தியா மனம் திரும்பு இந்தியா

Indiyave Thirumbu Christian Song Lyrics in English

Indiyave Thirumbu Yesuvidam Thirumbu
Jeevanulla Devanidam Thirumbu

1. Kodi Kodi Janakoodam
Devan Engae Engae Ingu
Thaedi Thaedi Enkum Paardhum
Dhevam Onrum Kaanavillai
Naati Vantha Dhevam Engkal Yesu Raajan
Thaedi Vandhu Unnai
Inrae Azhaikinraar Vaa

2. Jaathi Vaetha Matha Vaergal
Savin Paadhai Kondu Sellum
Nee Thaevanpukkul Vanthaal
Manidha Naeyam Endrum Oangkum
Samaathaana Devan Nammai Aalum Raajan
Siluvaiyil Thongi Jeevanthantha Devam
Avar Anpu Naesam Yaavum Unnil Perukida
Indhiyaa Indhiyaa Manam Thirumbu Indhiyaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Indiyave Thirumbu Christian Song Lyrics