LYRIC

Neer Podhum Christian Song Lyrics in Tamil

நீர் போதும் நீர் போதும் என் இயேசு ராஜாவே
நீரின்றி எனக்கு வேறொன்றும் வேண்டாமே (2)
நீர் போதும் நீர் போதும் என் இயேசு ராஜவே
இப்போதும் எப்போதும் என் இயேசு ராஜாவே

1. உம்மோடு நான் தங்க
ஆயத்தமாய் உள்ளேன் (2)
என்னோடு தங்கும் ஐயா
உம்மைப்போல் மாற்றும் ஐயா (2)

2. துன்பத்தின் பாதையில்
துணையாக வந்தீரே (2)
சோர்வான நேரத்தில்
உம் பெலன் தந்தீரே (2)

3. ஆழியின் ஆழத்தில்
மூழ்கின நேரத்தில் (2)
கை தூக்கி எடுத்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே (2)

Neer Podhum Christian Song Lyrics in English

Neer Podhum Neer Podhum En Yesu Rajavea
Neer Indri Enaku Verondrum Vendamea (2)
Neer Podhum Neer Podhum En Yesu Rajavea
Ippothum Eppothum En Yesu Rajavea

1. Ummodu Nan Thanga
Ayathamai Ullen (2)
Ennodu Thangumaiya
Ummaipol Matrum Ayya (2)

2. Thunbathin Pathaiyil
Thunaiyaga Vanthirea (2)
Sorvana Nerathil
Um Belan Thanthirea (2)

3. Azhiyin Azhathil
Muzhgina Nerathil (2)
Kaithukki Eduthirea
Uyarthi Magizhnthirea (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Podhum