LYRIC

Nanmaikagave Yavayume Christian Song Lyrics in Tamil

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே – 2

சோர்ந்து போகவே வேண்டாம்
கலங்கிடவே வேண்டாம்
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே – சோர்ந்து — கர்த்தரிடத்தில்

ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லை
எதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2
எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லை
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே – (சோர்ந்து) — கர்த்தரிடத்தில்

ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லை
எதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –
கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே – சோர்ந்து — கர்த்தரிடத்தில்

ஏன் என்னை அழைத்தார் என்று தெரியவில்லை
எதற்காக பாடுகள் வந்ததும் புரியவில்லை
கலங்கி தவித்த தாவீதை உயர்த்தினவர்
நனமைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே – (சோர்ந்து )

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்kkum
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே

Nanmaikagave Yavayume Christian Song Lyrics in English

Kartharidathil anbu koorum yavarukkum
Nanmaikaagave yavayume
Seidhiduvaar nichayame-2

Sorndhu pogave vendaam
Kalangidave vendaam
Namaikagave yavayume
Seodhiduvaar nichayame 2 – sorndhu

Yen enru ketpadarkkum urimai illai
Edarkaaga nadandhadenrum puriyavillai – 2
Eppadi nadakkum enrum theriavillai
Nanmaikkaga yavayume
Seiduvaar nitchayame – sorndhu

En vizhunden padukuzhiyi theriavillai
Edarkaaga kaividapatten puriyavillai – 2
Kalangi thavitha yoseppai uyarthinavar
Nanmaikaakga yavayume
Seididuvaar nichayame – 2

En ennai azhaithaar enru theriyavillai
Edarkaaga paadugal vandhadhum puriyavillai – 2
Kalangi thavitha dhaveedhai uyarthinavar
Nanmaikaaga yavayume
Seidhiduvaar nitchayame

Kartharidathil anbu koorum yavarukkum
Nanmaikaaga yavayume
Seidhiduvaar nichayame – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanmaikagave Yavayume