LYRIC

Unnadhamaanavarin Christian Song Lyrics in Tamil

உன்னதமானவரின் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்
நான் கர்த்தரை நோக்கி நீர் எனது அடைக்கலம்
கோட்டையும் என்று சொல்லுவேன் (2)

Chorus

ஹல்லேலூயா நன்றி ஹல்லேலூயா நன்றி (2)
என் நல்லவரே உம்மை துதிப்பேன்
என் உயர்ந்தவரே உம்மை போற்றுவேன்

Verse 1

பாவத்தில் இருந்த என்னை தூக்கி எடுத்து
இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்தவரே
கிருபையால் என்னை நாள்தோறும்
நடத்தி பாதுகாத்து வந்தீர் (2)

Verse 2

அபிஷேகம் தந்து வரங்களை கொடுத்து
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் மாற்றினீரே
ஊழிய பாதையில் கரத்தை பிடித்து
இதுவரை நடத்தி வந்தீர் (2)

Unnadhamaanavarin Christian Song Lyrics in English

Unnadhamaanavarin Maraivil Iruppavan
Sarva Vallavarudaiya Nizhalil Thanguvaan
Naan Kartharai Nokki Neer Enadhu Adaikkalam
Kottaiyum Endru Solluvaen (2)

Chorus

Hallelooyah Nandri Hallelooyah Nandri (2)
En Nallavarae Ummai Thudhipaen
En Uyarndhavarae Ummai Pottruvaen

Verse 1

Paavathil Irundha Ennai Thooki Eduthu
Ratchippin Vasthirathai Anindhavarae
Kirubayaal Ennai Naaldhorum
Nadathi Paadhukaathu Vandheer (2)

Verse 2

Abishaegam Thandhu Varangalai Koduthu
Keerthiyum Pugazhchiyumaai Maatrineerae
Oozhiya Paadhaiyil Karathai Pidithu
Idhuvarai Nadathi Vandheer (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unnadhamaanavarin