LYRIC

Neerodum Pallathaakil Christian Song Lyrics in Tamil

1.கர்த்தர் என் மேய்ப்பராம் நான் அவர் ஆடு குட்டி
நான் ஒரு போதும் தாழ்ச்சி அடையேன்
என்னை புல் உள்ள இடங்களில் மேய்த்திட்டார்
எந்தன் நேசர் அவர்

நீரோடும் (பள்ள தாக்கில்)
காட்டுப்புல் (மலை மீதில்)
அந்தி மாலையில் என் நேசருடன்
இருளின் (பள்ள தாக்கில்)
உயர (மலை மீதில்)
எந்நாளும் (எந்நாளும்)
என் நேசருடன்

2.மரண பள்ளத்தாக்கிலே நான் சென்றிடினும்
யாதொரு பொல்லாப்புக்கும் அஞ்சிடேன்
தேவரீர் கொள்ளும் தடியும் என்னை தேற்றும்
எந்தன் நேசர் அவர்

3.நன்மையையும் கிருபையும் என்னை தொடரும்
என்நாளும் கர்த்தர் என்னை தங்குவார்
ராஜனின் வீட்டில் வாசமாக இருப்பான்
எந்தன் நேசர் அவர்

Neerodum Pallathaakil Christian Song Lyrics in English

1.⁠Karthar en meiparaam naan avar aatu kutti
Naan oru podhum thazhchi adayaen
Ennai pul ulla idangalil meithitaar
Endhan nesar avar

Neerodum (palla thaakil)
Kaatupul (malai meedhil)
Andhi maalaiyil en nesarudan
Irulin (palla thaakil)
Uyara (malai meethil)
Ennaalum (ennaalum)
En nesarudan

2.⁠Marana pallathaakilae naan sendridinum
Yaadhoru pollaapukkum anjidaen
Devareer kolum thadiyum ennai thaetrum
Endhan nesar avar

3.⁠Nanmaiyum kirubaiyum ennai thodarum
En naalum karthar ennai thaanguvaar
Raajanin veetil vaasamaaga irupaen
Endhan nesar avar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neerodum Pallathaakil