LYRIC

En Yesuve Naan Endrum Unthan Christian Song in Tamil

என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம் என் ராஜனே
அனுதினமும் வழிநடத்தும்

1. உளையான சேற்றின் மேல்
தூக்கியே நிறுத்தினீரே – 2
உந்தனை நான் மறவேன்
உந்தனைப் போற்றிடுவேன்

2. அலைமோதும் கடலதனை
அடக்கியே அமர்த்தினீரே – 2
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்வீர்

3. தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே – 2
ஜீவிய காலமெல்லாம்
உந்தனைப் பின்செல்லுவேன்

En Yesuve Naan Endrum Unthan Christian Song in English

En Yesuvae Naan Entum
Unthan Sontham En Raajanae
Anuthinamum Valinadaththum

1. Ulaiyaana Settin Mael
Thookkiyae Niruththineerae – 2
Unthanai Naan Maravaen
Unthanaip Pottiduvaen

2. Alaimothum Kadalathanai
Adakkiyae Amarththineerae – 2
Vaarththaiyin Vallamaiyai
Entumae Kaanach Seyveer

3. Thaayinum Anpu Vaiththae
Thaangiyae Kaappavarae – 2
Jeeviya Kaalamellaam
Unthanaip Pinselluvaen

Keyboard Chords for En Yesuve Naan Endrum Unthan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Yesuve Naan Endrum Unthan Lyrics