Neer Ennai Kaankindra Christian Song Lyrics

LYRIC

Neer Ennai Kaankindra Christian Song Lyrics in Tamil

நீர் என்னை காண்கின்ற தேவன் எல்ரோயீ நீரே
உமக்கே நன்றி ஸ்தோத்திரமே என்னையும் கண்டீரே – 2

Chorus

ஆ …. ஆ …. அல்லேலூயா சர்வ வல்ல தேவன் நீர்
ஆ …. ஆ …. அல்லேலூயா எல்லா மகிமைக்கு பாத்திரர் நீர் – 2

Verse 1

வனாந்திரத்தில் தவித்து நின்ற ஆகாரை கண்டீரே
வெறுமையான என்னையும் நோக்கிப் பார்த்திரே (2)
என்னையும் கண்டீரே நீருற்றாய் மாற்றினீரே (2)

Chorus

ஆ ஆ அல்லேலூயா சர்வ வல்ல தேவன் நீர்
ஆ ஆ அல்லேலூயா எல்லா மகிமைக்கு பாத்திரர் நீர் – 2

Verse 2

குழியில் விழுந்த யோசப்பை தூக்கி உயர்த்தினீரே
சிறுமையான என்னையும் நோக்கிப் பார்த்திரே (2)
தரிசனம் தந்தெனில் நிறைவேற்றி மகிழ்பவரே (மகிழ்ந்தவரே)

Chorus

ஆ ஆ அல்லேலூயா சர்வ வல்ல தேவன் நீர்
ஆ ஆ அல்லேலூயா எல்லா மகிமைக்கு பாத்திரர் நீர் – 2

Neer Ennai Kaankindra Christian Song Lyrics in English

Neer Ennai Kaankindra Dhevan Elrohi Neerae
Ummake Nandri Sthothiramae Ennaiyum Kandeerae – 2

Chorus

Ah… Ah… Hallaelooyaah Sarva Valla Dhevan Neer
Ah… Ah… Hallaelooyaah Ellaa Magimaiku Paaththirar Neer – 2

Verse 1

Vanaandhirathil Thavithu Nindra Aagaarai Kandeerae
Verumaiyaana Ennaiyum Nokki Paartheerae (2)
Ennaiyum Kandeerae Neerootraai Maatrineerae (2)

Chorus

Ah… Ah… Hallaelooyaah Sarva Valla Dhevan Neer
Ah… Ah… Hallaelooyaah Ellaa Magimaiku Paaththirar Neer – 2

Verse 2

Kuzhiyil Vizhundha Yosaeppai Thookki Uyarththineerae
Sirumaiyaana Ennaiyum Nokki Partheerae (2)
Tharisanam Thandhennil Niraivaettri Magizhbavarae (Magizhndhavarae)

Chorus

Ah… Ah… Hallaelooyaah Sarva Valla Dhevan Neer
Ah… Ah… Hallaelooyaah Ellaa Magimaiku Paaththirar Neer – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Ennai Kaankindra Christian Song Lyrics