LYRIC

Ennai Unmaiyullavan Christian Song Lyrics in Tamil

என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே

மாம்சங்கள் சாகனுமே என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே சாட்சியாய் வாழனுமே – 2 – என்னை

1. தள்ளப்பட்ட கல்லாக இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே – 2
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே

2. எதை வைத்து என்னை நீர் இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே – 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே
இன்னும் வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே

Ennai Unmaiyullavan Christian Song Lyrics in English

Ennai Unmaiyullavan Ena Nambi
Intha Oozhiyaththai Neer Koduththeer
Gavanamaay Naan Niraivettranumae

Maamsangal Saaganumae En Suyam Saaganumae
Oozhiyam Seiyanumae Saatchiyaay Vaazhanumae – 2 – Ennai

1. Thallappatta Kallaaga Iruntha En Vaazhkkaiyai
Gopuramaay Maattrida Vandhavarae – 2
Kirubaiyinaalae Uyarththineerae
Umakkaay Odida Belan Thaarumae

2. Ethai Vaiththu Ennai Neer Ivvalavaay Nambineer
Ganamaana Oozhiyaththai Kouththavarae – 2
Parisuththa Aaviyaal Nirappidumae
Vairaakkiyamaay Naan Vazhnthidavae
Innum Vairaakkiyamaay Naan Vazhnthidavae

Keyboard Chords for Ennai Unmaiyullavan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennai Unmaiyullavan Song Lyrics