LYRIC

Yehovah Yireh Christian Song Lyrics in Tamil

மகிழ்வேனே மகிழ்வேனே
உம சமூகத்தில் என்றும்
துதிப்பேனே துதிப்பேனே
உமையென்றும் ஆராதிப்பேன் – 2

யெகோவா யீரே எனக்கெல்லாம் நீர் தானே
யெகோவா யீரே என் தேவை எல்லாம் பார்த்து கொள்வீரே – 2

1.எனக்காக எனக்காக எனக்காக எனக்காக
வாதாடும் தெய்வமே உண்மை துதிப்பேன்
அதை எண்ணியே தினம் துதிப்பேனே – 2 – யெகோவா

2.உம் அன்பு உம் அன்பு உம் அன்பு உம் அன்பு
உம் அன்பு போதுமே வேறொன்றும் வேண்டாமே – 2
நீர் மட்டும் போதுமே – 2 – யெகோவா – மகிழ்வேனே

Yehovah Yireh Christian Song Lyrics in English

Magizhvene magizhvene
Um samoogaththil endrum
Thuthippene thuthippene
Umaiyendrum aarathippen – 2

Yehova yire enakkellam neer thane
Yehova yire en thevai ellam parthu kolveere – 2

1.Enakkaga enakkaga enakkaga enakkaga
Vaathadum theivame umai thuthippene
Athai enniye thinam thuthippene – 2 – Yehova

2.Um anpu um anpu um anpu um anpu
Um anpu pothume verondrum vendame – 2
Neer mattum pothume – 2 – yehova – Magizhvene

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yehovah Yireh