Kuradu Christian Song Lyrics by Yarum Illa

LYRIC

Yarum Illa – Kuradu Christian Song Lyrics in Tamil

உம்மைப்போல யாரும் இல்லை (4)

1. ஒடுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
மார்போடு என்னை அணைத்தீரே (2)
இயேசுவே உம்மைப்போல் யாருமில்லை
இயேசுவே உம்மைப்போல் எவருமில்லை (2)

2. உம்மப்போல யாருமில்ல
சொந்தமென்று உம்மை நானும் சொல்ல (2)
ஜீவனை ஈந்தீர் என்னை மீக்க
அன்பை தந்தீர் என்னை அருகில் சேர்க்க (2)

அல்லேலூயா அல்லேலூயா (4)

Yarum Illa – Kuradu Christian Song Lyrics in English

Ummai Pola Yaarum Illai (4)

1. Odukkapatten Thallappaten
Maarbodu Ennai Anaitheerae (2)
Yesuve Ummai Pola Yaarum Illai
Yesuve Ummai Pola Evarum Illai (2)

2. Umma Pola Yaarum Illai
Sonthamentru Ummai Naanum Solla (2)
Jeevanai Eentheer Ennai Meetka
Anbai Thantheer Ennai Arugil Serkka (2)

Alleluyah Alleluyah (4)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yarum Illa