LYRIC

Isravele Christian Song Lyrics in Tamil

நீ என் தாசன், இஸ்ரவேலே
உன்னில் நான் மகிமைப்படுவேன் – 2
வாக்குகள் தந்தவரும் நானல்லவோ
அதை நிறைவேற்றி முடிப்பவரும் நானல்லவோ – 2
நீ என் தாசன்,
இஸ்ரவேலே
உன்னில் நான் மகிமைப்படுவேன் – 2

1. நான் உன்னை பெலப்படுத்தி சகாயம் செய்வேன்
என் நீதியின் வலக்கரத்தால் உன்னை தாங்குவேன் – 2
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தமானாய் – 2
வாக்குகள் தந்தவரும் நானல்லவோ
அதை நிறைவேற்றி முடிப்பவரும் நானல்லவோ – 2
நீ என் தாசன்,
இஸ்ரவேலே
உன்னில் நான் மகிமைப்படுவேன் – 2

2. என் கிருபை உனக்குப் போதும் என்றவரே
என் பெலவீனத்தில்
பெலன் தருபவரே – 2
உமக்காக என் வாழ்வை தந்திடுவேன்
என் ஜீவன் என் சுவாசம் நீரே – 2
பரிகாரி எனக்குண்டு நீரல்லவோ
என்னை பரலோகம் சேர்ப்பவரும் நீரல்லவோ – 2

நான் உம் தாசன் எஜமானனே
எந்தன் வாழ்வை உம்மில் வாழுவேன் – 2
எந்தன் வாழ்வை உம்மில் வாழுவேன்.

Isravele Christian Song Lyrics in English

Nee En Dhaasan, Isravele
Unnil Naan Mageemaipaduven – 2
Vaakugal Thanthavarum Naanallavo
Adhai Niraiveatri Mudipavarum Naanallavo – 2
Nee En Dhaasan, Isravele
Unnil Naan Mageemaipaduven – 2

1. Naan Unnai Belapaduthi Sagaayam Seiven
En Neethiyin Valakarathaal Unnai Thaanguven – 2
Bayapadaathe Unnai Meetukonden
Enake Nee Sonthamaanaai – 2
Vaakugal Thanthavarum Naanallavo
Adhai Niraiveatri Mudipavarum Naanallavo – 2
Nee En Dhaasan, Isravele
Unnil Naan Mageemaipaduven – 2

2. En Kirubai Unaku Podhum Endravare
En Belaveenathil
Belan Tharubavare – 2
Umakaaga En Vaazhvai
Thanthiduven
En Jeevan En Swasam Neere – 2
Parigaari Enakundu Neerallavo
Ennai Paralogam Serpavarum Neerallavo – 2

Naan Um Dhaasan
Ejamaanane
Endhan Vaazhvai Ummil Vaazhuven – 2
Endhan Vaazhvai Ummil Vaazhuven.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Isravele Christian Song Lyrics