Um Siragin Maraivil

LYRIC

Um Siragin Maraivil Christian Song Lyrics in Tamil

1. எந்தன் இயேசுவே நீரே எனக்கருத்தல்
உந்தன் பாதம் காத்திருப்பேன்
கனகமாம் பாதையினில்
கலங்கிடாது நித்தம் முன்னேறுவேன்

இம்மட்டும் யான் ஜீவிப்பது
உம் தயவு அல்லவோ இயேசு நாயகா!
உம் சீரகத்தின் கீழில் மறைவேனே
தீங்கென்னை அணுகாது காத்திடுவீரே

2. கைவிட்டேன் நான் உன்னை என வாக்குறைத்தவ!
மெய்யாய் உம்மை பின்பற்றுவேன்
துன்பம் துயர் சூழ்ந்திடினும்
இன்பமுகம் காட்டி தேற்றிடுவீரே

Um Siragin Maraivil Christian Song Lyrics in English

1. Enthan Yesuvey Neerey Enakkaruthal
Unthan Patham Kathirupean
Kanagamaam Pathaiyinil
Kalangidathu Nitham Munneruvean

Immattum Yaan Jeevipathu
Um Thayavu Allavo Yesu Naayaga!
Um Siragathin Keezhil Maraiveney
Theengennai Anugathu Kaathiduveerey

2. Kaividean Naan Unnai Ena Vaakuraithava!
Meiyaai Ummai Pinpatruvean
Thunbam Thuyar Soozhdhidinum
Inbamugam Kaati Thetriduveerey

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Siragin Maraivil