LYRIC

Kirubai Niraindhavarae Christian Song Lyrics in Tamil

கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே
இரக்கம் நினைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே – 2
நன்றி இயேசு நாதா உமக்கு நன்றி இயேசு நாதா – 3

1. கனி கொடுக்க மரமாக இருந்தேன் நான்
அடியில் கோடாலியும் இருந்ததை மறந்தான் நான் – 2
நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழைத்திருக்கலாம்
உங்க கிருபையினாலே மனம் திரும்ப வைத்தாரே
நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழைத்திருக்கலாம்
உங்க இரக்கத்தினாலே மனம் திரும்ப வைத்தாரே

2. ஒன்றுக்கும் உதவாத என்னை தூக்கி எடுத்து
உமக்கு கனி கொடுக்க வைத்தீரே அதற்கு நன்றி
கல்லு முள்ளு நடப்பாதையில் விழுந்த விதை நான்
நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே – 2

நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழைத்திருக்கலாம்
உங்க கிருபையினாலே மனம் திரும்ப வைத்தாரே
நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழைத்திருக்கலாம்
உங்க இரக்கத்தினாலே மனம் திரும்ப வைத்தாரே

Kirubai Niraindhavarae Christian Song Lyrics in English

Kirubai Niraindhavarae Ennai Aalum Parisutharae
Irakkam Niaindhavarae Ennai Maattrina Parisutharae – 2
Nandri Yesu Naadha Umakku Nandri Yesu Nadha – 3

1. Kani Kodukka Maramaaga Irundhaen Naan
Adiyil Kodaliyum Irunthathai Marandhaen Naan – 2
Neer Ennai Vettirukalaam Illai Azhithirukalaam
Unga Kirubayinalae Manam Thirumba Vaithirae
Neer Ennai Vettirukalaam Illai Azhithirukalaam
Unga Irakathinalae Manam Thirumba Vaithirae

2. Ondrukum Uthavatha Ennai Thooki Eduthu
Umaku Kani Koduka Vaitheerae Atharku Nandri
Kallu Mullu Nadappaathaiyil Vizhuntha Vidhai Naan
Nalla Kani Kodukkum Maramaaga Valara Vaitheerae – 2

Neer Ennai Vettirukalaam Illai Azhithirukalaam
Unga Kirubayinalae Manam Thirumba Vaithirae
Neer Ennai Vettirukalaam Illai Azhithirukalaam
Unga Irakathinalae Manam Thirumba Vaithirae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubai Niraindhavarae Lyrics