LYRIC

Enthan Yesuvae Unthan Christian Song in Tamil

எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்

1. கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் – 2

2. கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
கருணையை இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே

3. கள்ளனென்று அழைத்தாலும்
என்னை தள்ளாமல் நேசிக்கிறீர்
காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே

Enthan Yesuvae Unthan Christian Song in English

Enthan Yesuvae Unthan Maarpilae
Niththam Saainthu Naan Ilaipaaruvean
Ilaipaaruvean Ilaipaaruvean
Niththam Saainthu Naan Ilaipaaruvean

1. Kanneerin Kadalilae
Mulgi Katharidum Vezhaiyilae
Karththarai Nokkinean
Karththar Neerae Karai Serththeer – 2

2. Kastaththin Mathiyilae
Enthan Karththarai Vendinean
Karunaiyaai Irangiyae
Enthan Kastamellaam Neekinaarae

3. Kallanendru Azhaithaalum
Ennai Thallaamal Nesikireer
Kaakum Karathinaal
Karththar Kaalamellaam Kaathidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Yesuvae Unthan Song Lyrics