Parisuthavangalin Dheivamae Christian Song Lyrics

LYRIC

Parisuthavangalin Dheivamae Christian Song Lyrics in Tamil

பரிசுத்தவான்களின் தெய்வமே
என்னை பரலோகில் சேர்த்திடும் ராஜனே
பரிசுத்தவான்களின் தெய்வமே
என்னை பரலோகில் சேர்ந்திடும் ராஜனே

இயேசு நாதா வாரும் தேவாஉம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

1. ஆபிரகாமின் விசுவாசத்திற்குரியவரே
உலகத்தை விட்டுவிட பெலன் வேண்டுமே – 2
யாக்கோபை போல போராடி ஜெயித்திட
கிருபையை தந்திடுமே – உந்தன்
கிருபையை தந்திடுமே

2. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே
(என்னை) பலியாக தந்திட திடன் வேண்டுமே – 2
யோசேப்பை போல பாவத்தை ஜெயித்திட
பரிசுத்தம் தர வேண்டுமே – உந்தன்
பரிசுத்தம் தர வேண்டுமே

3. தவித்திடும் மான்களை போலவே
உமக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் – 2
பவுலை போல உமக்காக ஓடிட
ஆவியை தந்திடுமே
பரிசுத்தாவியை தந்திடுமே

Parisuthavangalin Dheivamae Christian Song Lyrics in English

Parisuthavangalin Dheivamae
Ennai Paralogil Serthidum Rajanae – 2

Yesu Naadha Vaarum Dhevaa Ummodu Serthidumae
Yesu Naadha Vaarum Dhevaa Paralogil Serthidumae

1. Aabragamin Visuvasathirkuriyavarae
Ulagathai Vittuvida Belan Vendumae – 2
Yaakobai Pola Poradi Jeyithida
Kirubayai Thanthidumae – Undhan
Kirubaiyai Thanthidumae.

2. Esaakin Bayabakthikuriyavarae
(Ennai) Baliyaga Thanthida Thidan Vendumae – 2
Yosepai Pola Paavathai Jeyithida
Parisutham Thara Vendumae – Undhan
Parisutham Thara Vendumae.

3. Thavithidum Maangalai Polavae
Umakaaga Naangal Kaathirukindrom – 2
Pavulai Pola Umakaaga Odida
Aaviyai Thanthidumae
Parisuthaaviyai Thanthidumae.

Keyboard Chords for Parisuthavangalin Dheivamae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisuthavangalin Dheivamae Christian Song Lyrics