LYRIC

En Belanae Christian Song Lyrics in Tamil

என் பெலனே என் துருகமே
என்னை நிலைப்படுத்தும் என் நிலையே
நான் மறையும் என் புகலிடமே
உம்மை நான் என்றும் ஆராதிப்பேன் (2)

ஆராதனை ஓ ஆராதனை நேசருக்கு
என்(இயேசுவுக்கு) ஆராதனை (2)

1. பாதையை திறந்து நடக்கச் செய்தீர்
வெற்றியை தந்து எழும்பச் செய்தீர்
தலையைஉயர்த்தி நடக்கச் செய்தீர்
என்றும் உமக்கே ஆராதனை (2)

2. முடிந்ததை துவக்கி செழிக்கச் செய்தீர்
மறந்ததை மீட்டு திரும்பத் தந்தீர்
உடைந்ததை திரும்ப ஒட்ட வைத்தீர்
என்றும் உமக்கே ஆராதனை (2)

En Belanae Christian Song Lyrics in English

En Belaney En Dhurukamey
Ennai Nilaippaduthum En Nilaiey
Nan Maraiyum En Pugalidamey
Ummai Nan Endrum Aarathippen(2)

Aarathanai O Aarathanai Nesarukku
En (Yesuvukku) Aarathanai (2)

1. Pathaiyai Thirandhuu Nadakka Seitheer
Vetriyai Thanthu Ezhumba Seitheer
Thalaiyai Uyarthi Nadakka Seitheer
Endrum Umakke Aaradhanai (2)

2. Mudinthathai Thuvakki Sezhika Seitheer
Maranthathai Meettu Thirumba Thantheer
Udainthathai Thirumpa Otta Vaitheer
Endrum Umakke Aarathanai (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Belanae