LYRIC

Aa Karthavae Christian Song in Tamil

1. ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது
சொல்லொண்ணா ஆச்சரியமடைந்தேன்
விண்மீன்களும் இடி முழக்கங்களும்
உம் வல்லமையை காட்டுகின்றதே

என் ஆத்துமா பாடும் இரட்சகா தேவா
நீர் எத்தனை பெரியவர் – 2

2. சோலை, வனம், பூங்கா வழி செல்கையில்
பைங்கிளிகளின் பாடல் கேட்கையில்
மலையுச்சியின் மேல் நின்று கீழ் நோக்குகையில்
மென் காற்றருவியால் மகிழ்ந்திருக்கையில் – என் ஆத்துமா

3. பின்னும் பிதா தன் சுதனைக் குருசில்
தந்த விந்தை விளங்கவில்லை
என் பாவம் போக்கவே அவர் மரத்தில்
ரத்தம் சிந்தி ஜீவன் விட்டார் அந்தோ – என் ஆத்துமா

4. ஒவ்வொரு நாளும் உன் கிருபையால்
உமது ஞானம் வியந்து மகிழுவேன்
உமது கிருபையால் என் பாவம் நீங்க
என் விண்ணப்பம் உம் கரத்தில் வைத்தேன் – என் ஆத்துமா

5. ஆர்ப்பரிப்போடவர் திரும்ப வந்து
விண் வீட்டில் சேர்க்கையில் மா ஆனந்தம்
அப்போ முன் வணங்கிப் பணிந்து நீரே
ஆ! எத்தனைப் பெரியவர் என்பேன்

Aa Karthavae Christian Song in English

1. Aa Karthavae Um Kiriyai Kaanumpothu
Sollonnaa Aachariyamadainthean
Vinmeengalum Idi Mulagangalum
Um Vallamai Kaatukindrathea

En Aathumaa Paadum Iratchaga Deva
Neer Ethanai Periyavar – 2

2. Solai, Vanam ,Poongaa Vazhi Selgaiyil
Paikizhigalum Paadal Ketkaiyil
Malaiutchiyin Mel Nindru Kizh Nokkugaiyil
Men Kaatraruviyaal Magilnthirukaiyil – En Aathumaa

3. Pinnum Pitha Than Suthanai Kirusil
Thantha Vinthai Vilangavillai
En Paavam Pokkavae Avar Maraththil
Raththam Sinthi Jeevan Vittaar Antho – En Aathumaa

4. Ovvoru Naalum Un Kirubaiyaal
Umathu Nyaanam Viyanthu Magiluvaen
Umahu Kirubaiyaal En Paavam Neenga
En Vinnappam Um Karaththil Vaithean – En Aathumaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aa Karthavae Song Lyrics