LYRIC

Kalvaari Siluvaiyil Christian Song Lyrics in Tamil

கல்வாரி சிலுவையில் காயங்களுடனே
கர்த்தர் இயேசு எனக்காய் தொங்கினீரே – 2
பாவங்களுக்காய் உம்மையே
சிலுவையில் பலியாய் தந்தவரே
என்னை பரிசுத்தமாக்கிட உம் திரு
இரத்தத்தை எனக்காய் சிந்தனவரே

Chorus

உம் பாதங்களை கண்ணீரால் கழுவுகிறேன்
உம் காயங்களை ஓயாமல் முத்தம் செய்கிறேன் – 2
சிலுவையே என் தியானமே சிலுவையே என் மேன்மையே
சிலுவையே என் தியானமே சிலுவையே என் மேன்மையே

Verse 1

கரங்களின் பாவங்கட்காய் உம் கரங்களில்
ஆணிகளை ஏற்றுக்கொண்டவரே – 2
கால்களின் பாவங்கட்காய்
உம் கால்களில் ஆணிகளால் கடாவப்பட்டவரே – 2 – உம்

Verse 2

சாபங்களுக்காய் உம் சிரசினில்
முள்முடியை ஏற்றுக்கொண்டவரே – என் – 2
இதயத்தின் காயங்கட்ட விலாவில்
ஈட்டியினால் குத்தப்பட்டவரே – 2 – உம்

Verse 3

வாழ்வின் கசப்புகள் நீக்கிடவே நீர்
கசப்பான காடியை ஏற்றுக்கொண்டீரே – என் – 2
வியாதிகள் பெலவீனங்கள் யாவையும்
சிலுவையில் சுமந்து தீர்த்தவரே – 2 – உம்

Kalvaari Siluvaiyil Christian Song Lyrics in English

Kalvaari Siluvaiyil Kaayangaludanae
Kartthar Yesu Enakkaay Thongineerae – 2
Paavangalukkaay Ummai Siluvaiyil
Baliyaay Thandhavarae
Ennai Parisutthamaakkida Um Thiru
Iratthatthai Enakkaay Sindhinavarae

Chorus

Um Paadhangalai Kanneeraal Kazhuvugiraen
Um Kaayangalai Oyaamal Mutham Seigiraen – 2
Siluvaiyae En Dhiyaanamae Siluvaiyae En Maenmaiyae
Siluvaiyae En Dhiyaanamae Siluvaiyae En Maenmaiyae

Verse 1

Karangalin Paavangatkaay Um Karangalil
Aanigalai Yaettrukkondavarae – 2
Kaalgalin Paavangatkaay
Um Kaalgalil Aanigalaal Kadaavappattavarae – 2 – Um

Verse 2

Saabangalukkaay Um Sirasinil
Mulmudiyai Yaettrukkondavarae- En – 2
Idhayatthin Kaayangkatta Vilaavil
Eettiyinaal Kutthappattavarae – 2 – Um

Verse 3

Vaazhvin Kasappugal Neekkidavae Neer
Kasappaana Kaadiyai Yaettrukkondeerae – En – 2
Viyaadhigal Belaveenangal Yaavaiyum
Siluvaiyil Sumandhu Theertthavarae – 2 – Um

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalvaari Siluvaiyil