LYRIC

Kaalamellam Christian Song Lyrics in Tamil

ஏங்குகிறேன் உம் பாதம்
நாடுகிறேன் உம் சமுகம்
தேடுகிறேன் உந்தன் நாமமே -2

காலமெல்லாம் உந்தன் வார்த்தை தியானிப்பேன்
வாழ்வு முழுதும் உந்தன் கையில் தந்திட்டேன்
உயர்விலும் தாழ்விலும் உமக்காய் வாழுவேன்
இறுதிவரை

1. மறந்தேன் உம்மை நினைவில் வைக்கவே
நினைத்தீர் என்னை இரக்கம் காட்டவே -2

உடைந்தேன் உருகுலைந்தேன்
உதவுவார் இல்லாமல்
விரைந்தேன் என்னைக் கொடுத்தேன்
தாமதம் இல்லாமல் முழுவதுமாய்

2. விலகிச் சென்றேன் உலகை நம்பியே
மீண்டும் அழைத்தீர் உம்மிடம் சேரவே -2

தடைகள் நீர் உடைத்தீர் வழியைக் காட்டுகிறீர்
இடற்கள் வந்தாலும் இடறி போகாமல் காத்திடுவார்

Kaalamellam Christian Song Lyrics in English

Yengugiren Um Paatham
Naadugiren Um Samugam
Thedugiren Unthan Naamame – 2

Kaalamellam Unthan Vaarthai Dhiyanipen
Vaazhvu Muzhuthum Unthan Kaiyil Thanthiten
Uyarvilum Thaalvilum Umakkaai Vaazhuven
Irudhi Varai

1. Marandhen Umai Ninaivil Vaikkavae
Ninaitheer Enai Irakam Kaattavae – 2

Udainthen Uru Kulaithen
Udhavuvar Illamal
Virainthen Enai Kuduthen
Thaamatham Illamal
Muzhuvathumai

2. Vilagi Sentren Ulagai Nambiyae
Meendum Azhaitheer Ummidam Seravae – 2

Thadaigal Neer Udaitheer
Vazhiyai Kaatugirer
Idargal Vanthalum
Idari Pogamal
Kaathiduveer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaalamellam Christian Song Lyrics