LYRIC

Nambuven – Niraivaerum Kaalam Christian Song Lyrics in Tamil

எண்ணற்ற தடைகள் வந்தாலுமே
உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்
எதிராக உலகமே நின்றாலுமே
நீர் என்னோடு இருக்க பயமில்லையே (2)

நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

Nambuven – Niraivaerum Kaalam Christian Song Lyrics in English

Yenatra thadaigal vandhalumae
Um mugathai paarthae munneruvaen
Edhiraga ulagamae nindralumae
Neer enodu irukka bayamillaiyae (2)

Neer sonnathellam niraivaerum kaalam varum
Nambuven en Yesu oruvarai
Neer sonnathellam niraiverum kaalam varum
Nambuven en Yesu oruvarai

Nambuven en Yesu oruvarai
Naan nambuven en Yesu oruvarai
Nambuven en Yesu oruvarai
Naan nambuven en Yesu oruvarai

Neer sonnathellam niraivaerum kaalam varum
Nambuven en Yesu oruvarai
Neer sonnathellam niraiverum kaalam varum
Nambuven en Yesu oruvarai

Nambuven en Yesu oruvarai
Naan nambuven en Yesu oruvarai
Nambuven en Yesu oruvarai
Naan nambuven en Yesu oruvarai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Reenukumar