LYRIC

Unga Mugatha Christian Song Lyrics in Tamil

உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா
நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தங்கப்பா
உம்மை ஆராதிப்பேன் உம்மை பின்தொடர்வேன்
இந்த பூமியில் வாழும் நாளெல்லாம்

1. லாசருவை போல மரித்துப்போனாலும்
இரட்சகர் நீர் உண்டு எதை கண்டும் அஞ்சிடேன்
மீண்டும் உயிர்ப்பிப்பீர்
என் வாழ்வை மீண்டும் உயிர்ப்பிப்பீர்

2. யோபுவை போல புடமிடப்பற்றாலும்
மீட்பர் நீர் இருக்க எனக்கொன்றும் குறைவில்லை
இரட்டிப்பாக தந்திடுவீர்
நான் இழந்ததை இரட்டிப்பாக தந்திடுவீர்

3. யோசேப்பை போல தள்ளப்பட்டாலும்
என் ராஜா பேர் இருக்க எதை கண்டும் கலங்கிடன்
தலை நிமிர செய்திடுவீர்
பிறர் மத்தியில் தலை நிமிர செய்திடுவீர்

Unga Mugatha Christian Song Lyrics in English

Unga Mugatha Ennaku Maraikadhingapa
Naan Koopidumbodhu Enaku Badhilthangapaa
Ummai Aaradhipen Ummai Pinthodarven
Indha Bumiyil Vazlum Naalelam

1. Lazaruvai Pola Marithuponalum
Ratchagar Neer Undu Yedhai Kandum Anjiden
Meendum Uyirpipeer
En Vazlvai Meendum Uyirpipir

2. Yobuvai Pola Pudamidapatralum
Meetpar Neer Iruka Yenakondrum Kuraivillai
Raettipaga Thandhiduveer
Naan Izlandadhai Rattipaga Thandhiduveer

3. Yosapai Pola Thallapatalum
En Raja Beer Iruka Yedhai Kandum Kalangidaen
Thalai Nimira Seidhiduver
Pirar Mathiyil Thalai Nimira Seidhiduveer

Keyboard Chords for Unga Mugatha

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Mugatha