LYRIC

Vazhkayin Oli Christian Song Lyrics in Tamil

இயேசு எந்தன் வாழ்கையின் ஒளி
அவரின் பணியில் நான் ஒரு துளி – 2

அழகும் நிறைந்தவர் அதிசயம் செய்பவர்
அற்புதங்கள் நிகழ்த்துவார் இன்று உனக்குள்ளே

உதவிடும் எபினேசர் எனக்குள்ளே இருப்பதால்
யாருக்கும் பயமில்லை இவ்வுலகிலே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…. ஓ ஓ……. – 2

சாத்தான் சேனை எதிர்த்து வந்தாலும்
சாப உலகில் வாழ்ந்து வந்தாலும் – 2

திறப்பிலே நின்றிட
சுவரினை அடைத்திட
சாட்சியாய் வாழ்ந்திட
உன்னை அழைத்தாரே – 2

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…. ஓ ஓ……. – 2

எகிப்த்தியன் என்னை துரத்தி வந்தாலும்
செங்கடல் என்னை சூழ்ந்து நின்றாலும் – 2

சமுத்திரம் விலகிடும் அதின் அலைகளும் அதிர்ந்திடும்
என் நேசர் எனக்குள்ளே இனி பயமில்லை – 2

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…. ஓ ஓ……. – 2

இயேசு எந்தன் வாழ்கையின் ஒளி
அவரின் பணியில் நான் ஒரு துளி – 4

Vazhkayin Oli Christian Song Lyrics in English

Yesu Enthan Vaazhkaiyin Oli
Avarin Paniyil Naan Oru Thuli – 2

Azhagum Nirainthavar
Athisayam Seibavar
Arputhangal Nigalthuvaar Indru Unakulle

Uthavidum Ebinezer
Enakulle Irupathaal Yarukkum
Bayamillai Ivulagile

O O O O O O Oooo…….. – 2

Sathaan Senai Ethirthu Vanthalum
Saaba Ulagil Vaazhnthu
Vanthalum -2

Thirapile Nindrida
Suvarinai Adaithida…..
Saatchiyai Vazhnthida
Unnai Azhaithaarae…. – 2

O O O O O O Oooo…….. – 2

Egypthian Ennai Thurathi Vanthalum
Sengadal Ennai Soolnthu
Nindralum – 2

Samuthiram Vilagidum
Athin Alaigalum Athirnthidum
En Nesar Enakulle Ini Bayamillai – 2

Yesu Enthan Vaazhkaiyin Oli
Avarin Paniyil Naan Oru Thuli – 4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vazhkayin Oli