LYRIC

En Janathinmael Christian Song Lyrics in Tamil

என் ஜனத்தின்மேல் மனமிரங்குமே தேவா இரட்சியுமே
மடிந்திடும் என் ஜனத்திற்கு சுகம் தந்திடுமே – 2

Chorus

பரிகாரியே பரிகாரியே யேகோவா ராஃபா நீரே
பரிகாரியே என் இயேசுவே குணமாக்கும் தெய்வம் நீரே – 2

Verse 1

வியாதிகள் பெலவீனங்கள் சிலுவையில் சுமந்தவரே
உந்தன் தழும்புகளால் என் ஜனத்தை குணமாக்குமே – 2 – பரிகாரியே

Verse 2

நோய் தொற்று (கொரோனா) பரவலினாலே முடிந்திடும் என் ஜனங்களை
உம் காயப்பட்ட கரங்களினாலே தொட்டு சுகமாக்குமே – 2 – பரிகாரியே

Verse 3

உயிரோடு இருப்பவர்க்கும் மரித்தவர்க்கும் நடுவிலே
ஜெபதப கலசம் ஏந்தி திறப்பிலே நிற்கின்றோமே – 2 – பரிகாரியே

En Janathinmael Christian Song Lyrics in English

En Janathinmael Manamirangumae Dheva Ratchiyumae
Madinthidum En Janaththirku Sugam Thandhidumae – 2

Chorus

Parigaariyae Parigaariyae Yegova Raapha Neerae
Parigaariyae En Yesuvae Gunamakkum Dheivam Neerae – 2

Verse 1

Viyadhigal Belaveenangal Siluvayil Sumandhavarae
Undhan Thazhumbugalaal En Janathai Gunamaakumae – 2 – Parigaariyae

Verse 2

Noi Thottru (Corona) Paravalinalae Madindhidum En Janangalai
Um Kaayappatta Karangalinaalae Thottu Sugamaakumae – 2 – Parigaariyae

Verse 3

Uyirodu Iruppavarkkum Marithavarkkum Naduvilae
Jebadhooba Kalasam Yaendhi Thirappilae Nirkindromae – 2 – Parigaariyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Janathinmael