LYRIC

Ummai Aradhithaal Christian Song Lyrics in Tamil

உம்மை ஆராதித்தால் இனி தோல்வியில்லை
உம்மை ஸ்தோத்தரித்தால் இனி கண்ணீரேயில்லை – 2

1. பாவம் செய்தேன் நீர் என்னை வெறுக்கவில்லை
தூரம் சென்றேன் நீர் என்னை மறக்கவில்லை – 2
சேர்த்து அணைத்தீர் அநாதி பாசத்தாலே
உயர்த்தி வைத்தீர் உந்தன் கிருபையாலே – 2

2. தனிமையிலே நீர் துணையாய் வந்தீர்
என் கண்ணீர் எல்லாம் நீர் துடைத்து விட்டீர் – 2
மாயை அன்பை நான் புரிந்து கொண்டேன்
உண்மை அன்பை நான் உணர்ந்து விட்டேன் – 2

உம்மை ஆராதித்தால் என்னில் தோல்வியில்லை
உம்மை ஸ்தோத்தரித்தால் என்னில் கண்ணீரேயில்லை – 2
உணர்ந்து விட்டேன் ஒப்புக் கொடுத்துவிட்டேன்
நிரப்பும் ஐயா உம் ஆவியாலே – 2

Ummai Aradhithaal Christian Song Lyrics in English

Ummai Aaradhithal Ini Tholviyillai
Ummai Sthotharithal Ini Kanneerae Illai (2)

1. Pavam Seidhaen Neer Ennai Verukavillai
Dhooram Sendraen Neer Ennai Marakavillai (2)
SaerthanaitHeer Anadhi Pasathalae
Uyarthi Vaitheer Undhan Kirubaiyalae (2)

2. Thanimaiyilae Neer Thunaiyai Vandheer
En Kannerellam Neer Thudaithu Viteer – En (2)
Mayai Anbai Naan Purindhu Kondaen
Unmai Anbai Naan Unarndhu Vitaen (2)

Ummai Aaradhithal Ini Tholviyillai
Ummai Sthotharithal Ini Kanneerae Illai (2)
Unarndhu Vitaen Oppukoduthu Vitaen
Nirapumaiya Um Aaviyalae (2)

Keyboard Chords for Ummai Aradhithaal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Aradhithaal Christian Song Lyrics