Vazhi Ellam Thunaiyaaga Song Lyrics

LYRIC

Vazhi Ellam Thunaiyaaga Christian Song Lyrics in Tamil

வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே – 2

உம் புகழ் பாட வந்தோம்
புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம்
புதுவாழ்வு தந்தீரய்யா – 2

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே

1. வறட்சியே எங்கள் வாழ்வானதே
முயற்சியும் அதிலே வீணானதே – 2
வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே – 2
நீரே எங்கள் யெகோவாயீரே

2. கண்ணீரே எங்கள் உணவானதே
களிப்பை மறந்து நாளானதே – 2
காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே – 2
நீரே எங்கள் யெகோவாயீரே

Vazhi Ellam Thunaiyaaga Christian Song Lyrics in English

Vazhi Ellam Thunaiyaaga Vandha Dheivamae
Vizhi Imaikkaamal Iravellaam Kaatha Dheivamae – 2

Um Pugazh Pada Vanthom
Pugalidam Neer Thaan Aiyaa
Ummaiyae Potra Vandhom
Pudhu Vaazhvu Thandheer Aiyaa – 2

Aradhanai Aradhanai
Appavukae Thaedi Vandha Appavukae
Aradhanai Aradhanai
Thagapanukkae Thangi Vantha Thagapanukkae

1. Varatchiyae Engal Vaazhvaanadhe
Muyarchiyum Adhilae Veenanadhae – 2
Varanda Boomiyilum
Nadhiyoda Seithavarae
Neerae Engal Yehova Yirae – 2

2. Kanneerae Engal Unavaanadhe
Kalippai Marandhu Naalaanadhae – 2
Kaaindha Marangalayum
Kani Thara Seidhavarae
Neerae Engal Yehova Yirae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vazhi Ellam Thunaiyaaga Song Lyrics