LYRIC

Jeba Thoobamae Jeba Christian Song in Tamil

ஜெப தூபமே ஜெப தூபமே
எந்நாளும் ஏறெடுக்க வேண்டும்
ஜெப மேகமே ஜெப மேகமே
தேசத்தில் எழும்பிட வேண்டும்

எழுப்புதலின் மழை தேசத்தில்
பெய்திட வேண்டும்
எழுப்புதலின் ஊற்று சபைகளில்
பொங்கிடவே வேண்டும்

1. சாத்தானின் தந்திரங்களை
ஜெப ஆவியால் மிரித்திடுமே – 2

முழங்காலில் நின்று
ஜெப தூபம் ஏறெடுத்து
தேசத்தை காத்திடுவோம் – 2

2. அந்தகார லோகாதிபதியைi
ஜெப அக்கினியால் அழித்திடுவோம்

3. வானமண்டல ஈன ஆவியை
ஜெப அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்

Jeba Thoobamae Jeba Christian Song in English

Jeba Thoobamae Jeba Thoobamae
Ennaalum Yeredukka Vendum
Jeba Megamae Jeba Megamae
Desathil Ezhumpida Vendum

Ezhupputhalin Mazhai Desathil
Peithida Vendum
Ezhuputhalin Oottru Sabaigalil
Pongidavae Vendum

1. Saathaanin Thanthirangalai
Jeba Aaviyaal Miriththidumae – 2

Muzhangaalil Nindru
Jeba Thoobam Yereduthu
Desaththai Kaathiduvom – 2

2. Anthakaara Lokaathipathiyai
Jeba Akniyaal Azhithiduvom

3. Vaanamandala Eena Aaviyai
Jeba Abishekathaal Thakarthiduvom

Keyboard Chords for Jeba Thoobamae Jeba

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeba Thoobamae Jeba Song Lyrics