LYRIC

Ummai Nesithu Naan Christian Song Lyrics in Tamil

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே – 2

என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் – 2

1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே – 2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன் – 2

2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே – 2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்

3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே – 2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் வருகைக்காய் காத்திருப்பேன் – 2

Ummai Nesithu Naan Christian Song Lyrics in English

Ummai Nesiththu Naan Vaazhnthida
Unga Kirubai Thaarumae
Ummai Vaanjaiyaay Endrum Thodarnthida
Unga Kirubai Thaarumae – 2

Ennai Azhaiththavarae Ummai Endrendrum Aarathippaen
Unmaiyullavarae Ummai Endrendrum Thudhiththiduvaen – 2

1. Vaendaanu Kidantha Enthan Vaazhvai Vaendum Endreerae
Kaividappatta Ennaiyum Oru Poruttaay Yennineerae – 2
Yesuvae Unthan Anbaiyae Paadiduvaen
Yesuvae Unthan Kirubaiyai Urarththiduvaen – 2

2. Irulaay Kidantha Enthan Vaazhvil Ratchippai Thandheerae
Anaegar Vaazhvai Velichchamaay Maattrum Vilakkaay Vaiththeerae – 2
Yesuvae Unthan Anbaiyae Paadiduvaen
Yesuvae Unthan Kirubaiyai Urarththiduvaen

3. Nilaiyillaatha Enthan Vaazhvil Nilaiyaay Vantheerae
Niththiyamaan Veettai Kuriththa Nambikkai Thandheerae – 2
Yesuvae Unthan Anbaiyae Paadiduvaen
Yesuvae Unthan Varugaikkaay Kaaththiruppaen – 2

Keyboard Chords for Ummai Nesithu Naan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Nesithu Naan Song Lyrics