LYRIC

Kaalangal Maraiyum Christian Song in Tamil

காலங்கள் மறையும் காட்சிகள் மாறும்
தேவனை தேடினால் உன் எண்ணங்கள்
கூடும் – நேசரண்டை நீயும் ஓடிவா – 2

1. முகத்தின் விழிகளால்
விழிகளின் இமைகளால்
காக்கும் தாயை போல்
இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய்
பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்று
உன்னை அணைகின்றார்

நீயும் அவருக்குள் வந்திடுவாய்
அவர் நேசத்தை பெற்றிடுவாத
அவரை உன்னில் பிறரும் காணத்துமே

2. பருவங்கள் கொடுக்கும் பெருமையில் நீயும்
உருகாமல் நின்றால் உனக்குள் வெளிச்சமே
உலகத்தின் ஒலியாய் இளமையில் புதுமையாய்
கிறிஸ்துவின் அன்பினுள் என்றும் வெற்றியே

உன்னையும் அர்பணிப்பாயா
அன்பின் செய்த்தியை சுமந்து செல்வாய
உலகம் அதை உன் மூலம் அறியட்டுமே

Kaalangal Maraiyum Christian Song in English

Kaalangal Maraiyum Kaatchigal Maarum
Devanai Thedinaal Un Ennangal
Koodum – Nesarandai Neeyum Oodivaa – 2

1. Mugaththin Vizhigalaal
vizhigalin Imaigalaal
Kaakkum Thaayai Pol
Indrum Kaakindraar Natpin Aazhamaai
Paasaththin Sigaramaai Nanbanaai Nindru
Unnai Anaigindraar

Neeyum Avarukkul Vanthiduvaaya
Avar Nesaththai Petriduvaata
Avarai Unnil Pirarum Kaanattumae

2. Paruvangal Kodukkum Perumaiyil Neeyum
Urukaamal Nindraal Unakkul Velichamae
Ulagaththin Oiliyaai Izhamaiyil Puthumaiyaai
Christhuvin Anbinul Endrum Vetriyae

Unnaiyum Arpanipaaya
Anbin Seiththiyai Sumanthu Selvaaya
Ulagam Athai Un Moolam Ariyattumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaalangal Maraiyum Kaatchigal Song Lyrics