LYRIC

Kelum Dheva Christian Song Lyrics in Tamil

கேளும் தேவா என்
வேண்டுதல் கேளும்
தாரும் தேவா மன
அமைதியை தாரும் – 2
உம் அன்பில் ஓர் நாள்
வாழ்ந்திடும் வரம் தாரும்

உம் அருகில் ஓர் நாள்
அமர்ந்திடும் வரம் தாரும். – (கேளும்…)

உலகம் என்னை வெறுக்க
தனிமை என்னை வதைதிடவே…
சக்கேயு போல தூரத்தில் நின்றிடுவேன் – 2
சொல்லும் தேவா ஒரு‌ வார்த்தை …
என் வீட்டில்
மீட்பு உண்டாகும் – 2

உமை நான் உள்ளத்தில் ஏற்க
வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததுவே…
ரபூனி உந்தன் முகம் பார்த்து
மகிழ்ந்திடுவேன் – 2
சொல்லும் தேவா ஒரு வார்த்தை…
என் ஆன்மா குணமடையும் – 2

Kelum Dheva Christian Song Lyrics in English

Kelum deva en
Venduthal kelum
Tharum theva mana
Amaithiyai tharum – 2
Um anpil or naal
Vaazhnthidum varam tharum

Um aruginil or naal
Amarnthidum varam thaarum – Kelum

Ulagam ennai verukka
Thanimai ennai vaiththidave….
Sakeyu pola thooraththil nindriduven – 2
Sollum thevaa oru varththai….
En veettil
Meetpu undaagum – 2

Umai naan ullaththil erga
Vazhvil matram nigazhnthathuve..
Rapooni unthan mugam paarththu
Magiznthiduven – 2
Sollum thevaa oru vaarththai…
En aanmaa kunamadaiyum – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kelum Dheva