LYRIC

Kalikuruvoom Christian Song Lyrics in Tamil

களிகூறுவோம் களிகூறுவோம்
ஆவியின் நிறைவினால் களிகூறுவோம்
அகமகிழ்வோம் அகமகிழ்வோம்
ஆத்தும நேசரில் அகமகிழ்வோம்

Chorus

ஆண்டவர் இயேசு நம்மோடு இருப்பதால்
ஆடி பாடி துதித்திடுவோம் (2)

Verse 1

ஜீவன் சுகம் பெலன் தந்ததினால்
ஜீவாதி பதியாய் போற்றிடுவோம் (2)
கிருபையின் நிறைவினை நமக்கு தந்தார்
உள்ளத்தின் ஆழத்திலே துதித்திடுவோம் (2)

Verse 2

மனிதனின் அன்பு மாறிடுமே
மாயையான இந்த வாழ்க்கையிலே (2)
மாறாத அன்புள்ள இயேசு இராஜா
நம்மோடு இருப்பதாலே துதித்திடுவோம் (2)

Verse 3

பரிசுத்த ஆவியின் நிறைவினாலே
பரலோக சந்தோஷம் அனுபவிப்போம் (2)
பாவ சாப வல்லமைகள் முறிந்ததாலே
பாடி பாடி பரமனையே துதித்திடுவோம் (2)

Kalikuruvoom Christian Song Lyrics in English

Kalikooruvom Kalikooruvom
Aaviyin Niraivinaal Kalikooruvom
Agamagizhvom Agamagizhvom
Aathuma Naesaril Agamagizhvom

Chorus

Aandavar Yesu Nammodu Irupadhal
Aadi Padi Thudhitthiduvoam (2)

Verse 1

Jeevan Sugam Belan Thandhadhinaal
Jeevadhi Badhiyai Pootriduvoam (2)
Kirubaiyin Niraivinai Namaku Thandhar
Ullathin Aazhathilae Thudhithiduvom (2)

Verse 2

Manidhanin Anbu Maaridumae
Mayaiyana Indha Vazhkaiyilae (2)
Maradha Anbulla Yesu Raja
Nammodu Irupadhalae Thudhithiduvom (2)

Verse 3

Parisutha Aaviyin Niraivinalae
Paralooga Sandhoosam Anubavipom (2)
Pava Saba Vallamaigal Murindhadhalae
Padal Padi Paramanaiyae Thudhithiduvom (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalikuruvoom Christian Song Lyrics