LYRIC

Parisutharae Christian Song Lyrics in Tamil

பரிசுத்தரே என்னை படைத்தவரே (2)
என்னுள்ளில் நீரே வந்து நனைந்திடுமே (2)
எந்தன் பெலவீன பகுதிகளை
உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே

என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே இயேசுவே
என்னை கழுவிடுமே

தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் பிள்ளையாய் நனைந்திடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் சாயலாய் உருவாகிடுமே

சோர்ந்து போன என் மனம் பாரும் (2)
உம் ஆவியாலே என்னை உயிர்ப்பியுமே
உம் வார்த்தையாலே என்னை உயிர்ப்பியுமே
எந்தன் பெலவீன பகுதிகளை
உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே

என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே இயேசுவே
என்னை கழுவிடுமே

தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் பிள்ளையாய் நனைந்திடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் சாயலாய் உருவாகிடுமே

என்னை நிரப்பிடுமே
என்னை நிரப்பிடுமே
என்னை நிரப்பிடுமே இயேசுவே
என்னை நிரப்பிடுமே

தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் பிள்ளையாய் நனைந்திடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் சாயலாய் உருவாகிடுமே

இயேசுவே என்னுள்ளில் வருமே வருமே
இயேசுவே நீர் வருமே இயேசுவே
இயேசுவே நீர் வருமே
இயேசுவே நீர் வருமே

Parisutharae Christian Song Lyrics in English

Parisutharae Ennai Padaithavarae (2)
Ennullil Neerae Vandhu Vanainthidumae (2)
Enthan Belaveena Paguthigalai
Unthan Karathil Nan Tharugindraenae

Ennai Kazhuvidumae
Ennai Kazhuvidumae
Ennai Kazhuvidumae Yesuvae
Ennai Kazhuvidumae

Thoomaiyaga Matridumae
Unthan Pillaiyai Vanainthidumaae
Thoomaiyaga Matridumae
Unthan Sayalai Uruvakidumae

Sorndhu Pona En Manam Parum (2)
Um Aviyalae Ennai Uyirpiyumae
Um Varthayalae Ennai Uyirpiyumae
Enthan Belaveena Paguthigalai
Unthan Karathil Nan Tharugindraenae

Ennai Kazhuvidumae
Ennai Kazhuvidumae
Ennai Kazhuvidumae Yesuvae
Ennai Kazhuvidumae

Thoomaiyaga Matridumae
Unthan Pillaiyai Vanainthidumaae
Thoomaiyaga Matridumae
Unthan Sayalai Uruvakidumae

Ennai Nirapidumae
Ennai Nirapidumae
Ennai Nirapidumae Yesuvae
Ennai Nirapidumae

Thoomaiyaga Matridumae
Unthan Pillaiyai Vanainthidumaae
Thoomaiyaga Matridumae
Unthan Sayalai Uruvakidumae

Yesuvae Ennullil Varumae Varumae
Yesuvae Neer Varumae Yesuvae
Yesuvae Neer Varumae
Yesuvae Neer Varumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisutharae