LYRIC

Abishegam Christian Song Lyrics in Tamil

அபிஷேகம் செய்திடும்
அபிஷேக தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
பரிசுத்த தைலத்தால்

வேறொரு இதயம்
தாருமே எனக்கு
உமக்காய் அடையாளமாய் நிற்பேன்
தேவனின் ஆவியே
தங்கிடும் எனக்குள்
உமக்காய் அனலாக செயல்படுவேன்

அபிஷேக தைலமே
என்னை நிரப்பிடுதே

பூரண ஆனந்தம்
தாருமே எனக்கு
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
துயரங்கள் யாவும்
நீக்கிடும் எனக்குள்
நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே

ஆனந்த தைலமே
என்னை நிரப்பிடுதே

பரிசுத்த ஜீவியம்
தாருமே எனக்கு
ஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமே
ஆவியின் வரங்கள்
தாருமே எனக்கு
உந்தனின் ஊழியம் செய்திடுவேன்

பரிசுத்த தைலமே
என்னை நிரப்பிடுதே

Abishegam Christian Song Lyrics in English

Abishegam seithidum
Abishega thailaththal
Abishegam seithidum
Anantha thailaththal
Abishegam seithidum
Parisuththa thailaththal

Veroru idhayam
Tharume enakku
Umakkaai adaiyalamaai nirpen
Thevanin aaviye
Thangidum enakkul
Umakkaai analaga seyalpaduven

Abishega thailame
Ennai nirappiduthe

Paripoorana aanantham
Tharume enakku
Nalthorum ummai naan thuthiduven
Thuyarangal yaavum
Neekkidum enakkul
Niththiya magizhchchi thangidume

Anantha thailame
Ennai nirappiduthe

Parisuththa jeeviyam
Tharume enakku
Aaththumaa umakkul vaazhnthidume
Aaviyin varangal
Tharume enakku
Unthanin oozhiyam seithiduven
Parisuththa thailame
Ennai nirappiduthe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Abishegam