LYRIC

Unakethirai Aayuthangal Christian Song Lyrics in Tamil

உனக்கெதிராய் ஆயுதங்கள்
ஆயிரங்கள் எழும்பினாலும் (2)
வாய்க்காதேப் போகச் செய்வார்
அக்கினியால் அழியச் செய்வார் (2) – அவர்

இயேசு (3) – இரட்சகர்
இயேசு (3) – நல்லவர்
இயேசு (3) – வல்லவர் இயேசு
அல்லேலுயா அல்லேலூயா பாடி
நன்றி சொல்லி சொல்லி போற்றி
கர்த்தரைத் துதித்து துதித்து மகிழ்வேன்
மகிழ்வேனே

1.பெலனானார் துணையானார்
அரணானக் கோட்டையானார் (2)
சகாயர் ஆனாரே
ஆபத்துக் காலத்திலே (2) – அவர்

2.தோளினிலே மார்பினிலே
சாய்ந்திட்டால் ஆறுதலே (2)
ஜீவனைத் தருகின்றாரே
பரிசுத்த ஆவியாலே (2) – அவர்

3.உன்னதராய் உயர்ந்தவராய்
உலகத்தை ஆழ்பவராய் (2)
மீண்டும் வருவாரே
நம்மை சேர்த்திடவே
(பரலோகம் சேர்த்திடவே) – அவர்

Unakethirai Aayuthangal Christian Song Lyrics in English

Unakethirai aayuthangal
Aayirangal ezhumpinalum (2)
Vaaikkathe poga seivaar
Akkiniyaal azhiya seivaar (2) – Avar

Yesu (3) – Iratchagar
Yesu (3) – Nallavar
Yesu (3) – Vallavar Yesu
Alleluya alleluya paadi
Nandri solli solli potri
Karththarai thuthiththu thuthiththu magizhven
Magizhvene

1.Pelananavar thunaiyaanaar
Arananavar kottaiyanar (2)
Sagayar aanare
Aapaththu kaalaththile (2) – Avar

2.Tholinile maarpinile
Saaynthittaal aaruthale (2)
Jeevanai tharukindraare
Parisuththa aaviyaale (2) – Avar

3.Unnatharai uyarnthavaraai
Ulagaththai aalpavaraai (2)
Meendum varuvaare
Nammai serththidave
(Paralogam serththidave) – Avar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jerome Song Lyrics