LYRIC

Naan Vaazhuvaen Yesuvin Christian Song in Tamil

நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே
நான் பாடுவேன் ஓசன்னா ஓசான்னாவே

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1. கஷ்டம் நஷ்டம் வந்து என்னை
சூழ்ந்திட்டாலும் – வியாதி
துக்கம் வந்து என்னை பாதித்தாலும்

2. தாய் தந்தை யாவரும் என்னை
கைவிட்டாலும் – உற்றார்
உறவினர் என்னை பிரிந்திட்டாலும்

3. இந்த உலகம் என்னை என்ன செய்திடும்
விசுவாச வழிகளில் நான் சொல்லுவேன்

4. ஆவியின் புதுபெலத்தால் மகிழ்வேன்
ஆனந்தமாய் நான் ஆடிடுவேன்

Naan Vaazhuvaen Yesuvin Christian Song in English

Naan Vaazhuvaen Yesuvin Vazhigalilae
Naan Paaduvaen Oshanna Oshannavae

Oshanna Oshanna Oshanna Oshanna

1. Kastam Nastam Vanthu Ennai
Suzhthittaalum – Viyaathi
Thukkam Vanthu Ennai Paathithaalum

2. Thaai Thanthai Yaavarum Ennai
Kaivittaalum – Uttraar
Uravinar Ennai Pirinthittaalum

3. Intha Ulagam Ennai Enna Seithidum
Visuvaasa Vazhigalil Naan Selluvaen

4. Aaviyin Puthubelaththaal Magilvaen
Ananathamaai Naan Adiduvean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Vaazhuvaen Yesuvin Song Lyrics