LYRIC

Neethimaangalo Singathai Christian Song in Tamil

நீதிமான்களோ சிங்கத்தை போல
தைரியமாய் இருக்கிறார்கள்

1. ஒன்றுக்கும் கவலைப்படாமல்
ஒன்றுக்கும் கலங்காமல்

2. ஒன்றுக்கும் தடுமாறாமல்
ஒன்றுக்கும் இடறாமல்

3. ஒன்றுக்கும் பயப்படாமல்
ஒன்றுக்கும் திகைக்காமல்

4. ஒன்றிலும் சோர்ந்து போகாமல்
ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்

5. ஒன்றிலும் மடிந்து போகாமல்
ஒன்றிலும் வெட்கப்படாமல்

Neethimaangalo Singathai Christian Song in English

Neethimaangalo Singathai Pola
Thairiyamaai Irugiraargal

1. Ondrukkum Kavalaipadaamal
Ondrukkum Kalangaamal

2. Ondrukkum Thadumaaraamal
Ondrukkum Edaraamal

3. Ondrukkum Payapadaamal
Ondrukkum Thigaikaamal

4. Ondrilum Sornthu Pogaamal
Ondrukkum Kanneer Vidaamal

5. Ondrilum Madinthu Pogaamal
Ondrilum Vetkapadaamal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neethimaangalo Singathai Song Lyrics