LYRIC

Thaguthiyae Illa Christian Song Lyrics in Tamil

தகுதியில்ல உங்க முகத்தைப் பாக்க
ஆனால் நீர் என்னை நேசித்தீர்
நீர் விரும்பும் உள்ளமே எனக்கு இல்ல
நீர் விரும்பும் உள்ளமே எனக்கு இல்ல

என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே (2)
பாவியான என்னையும் ஏற்றுக் கொள்ளுமே

1. துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் (2)
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னைக் கழுவிடுமே (2)

2. உம் சமுகம் விட்டு விலகிச் சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன் (2)
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னைக் கழுவிடுமே (2)

Thaguthiyae Illa Christian Song Lyrics in English

Thaguthi Illa Unga Mugaththa Paakka
Aanaal Neer Ennai Nesitheer
Neer Virumbum Ullamae Enakku Illa (2)

En Yesuvae Endhan Uyirae
Udaindha Ullaththai Thaettridumae (2)
Paaviyaana Ennaiyum Yaettrukkollumae

1. Thunigaramaai Naan Paavam Seidhaen
Umakku Virodhamaai Ezhumbi Nindraen (2)
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai Kazhuvidumae (2)

2. Um Samoogam Vittu Vilagich Chendraen
Paavam Seidhu Ummai Marudhalithaen (2)
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai Kazhuvidumae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thaguthiyae Illa