LYRIC

Karththar Seeyonilirunthu Christian Song in Tamil

கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்
நன்மையையும் கிருபையும் அழித்திடுவார்
செழிப்பான இடத்தை கொடுத்திடுவார்
இந்த ஆண்டை மகிழ்ச்சியாக்கிடுவார்

1. இனி தீங்கை காண்நபதிக்கை
உன்னை ஒருவரும் எதிர்ப்பதில்லை
ரத்தத்தால் உன்னை மூடிடுவார்
எல்லா தீங்கிற்கும் உன்னை விலக்கிடுவார்

2. துதியின் ஆவி ஊற்றப்படும்
சாத்தானின் கோட்டை தகர்க்கப்படும்
குறைகள் எல்லாம் நிறைவாகும்
வானத்தை திறப்பார் உனக்காக

3. வார்த்தை இன்று கொடுத்திடுவார்
நம்பிக்கை உனக்கு அழித்திடுவார்
நிச்சயமாகவே முடிவு உண்டு
ஜெயத்தை இன்றே சுதந்தரிப்பாய்

Karththar Seeyonilirunthu Christian Song in English

Karththar Seeyonilirunthu Aasirvathipaar
Nanmaiyum Kirubaiyum Azhithiduvaar
Sezhippaana Idaththai Koduthiduvaar
Intha Aandai Madilchiyaaggiduvaar

1. Ini Theengai Kaannpathikkai
Unnai Oruvarum Ethirpathillai
Raththathaal Unnai Moodiduvaar
Ellaa Theengirkkum Unnai Vilakkiduvaar

2. Thuthiyin Aavi Ootrapadum
Saathaanin Kottai Thagarkkapadum
Kuraigal Ellam Niraivaagum
Vaanaththai Thirappaar Unakaaga

3. Vaarthai Indru Koduthiduvaar
Nambikai Unakku Azhithiduvaar
Nichaiyamaagavae Mudivu Undu
Jeyaththai Indre Suthantharippaai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththar Seeyonilirunthu Song Lyrics