LYRIC

Thunnai Entum Yesu Deva Christian Song in Tamil

துணை என்றும் இயேசு தேவா
உமை நம்பினேன்
எமைக் காரும் தேவ மைந்தன்
உமை சாருவேன்

1. இருள் யாவும் நீக்கி எம்மில்
அருள் யாவும் தந்தீர் தேவா
கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே
தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே

2. எனக்காக யாவும் செய்யும்
பலமுள்ள தேவன் நீரே
விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர்
எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே

3. அலைபோல் பாயும் துன்பம்
கடல் போல் சீறும் காற்றோ
இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே
வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே

4. வழி என்றும் காட்டும் தேவா
விழி என்னில் வைத்த மூவா
தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்
உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்

Thunnai Entum Yesu Deva Christian Song in English

Thunnai Entum Iyaesu Thaevaa
Umai Nampinaen
Emaik Kaarum Thaeva Mainthan
Umai Saaruvaen

1. Irul Yaavum Neekki Emmil
Arul Yaavum Thantheer Thaevaa
Kanivaaka Vantheerae Thunnaiyaaka Ninreerae
Thaeva Thaevan Yesuvae Anpu Pothumae

2. Enakkaaka Yaavum Seyyum
Palamulla Thaevan Neerae
Vilakkinai Aettuveer Apishaekam Pannnuveer
Enthan Kompu Uyarnthidum Nampum Thaevanae

3. Alaipol Paayum Thunpam
Kadal Pol Seerum Kaatta
Iraiyaathae Enteerae Amaithalai Thantheerae
Vaarththai Ontru Sollumae Valla Thaevanae

4. Vali Entum Kaattum Thaevaa
Vili Ennil Vaiththa Moovaa
Thinam Thinam Pothiyum Arul Nitham Kaatdidum
Ummaippola Theyvaththai Poovil Kaanneen Naan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thunnai Entum Yesu Deva Lyrics