LYRIC

Thuthikirom Christian Song Lyrics in Tamil

துதி கண மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் – 2
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
நீர் செய்த நன்மைகளை நினைத்து -2

1)யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் – 2
உம்மை பார்க்கணுமே
உம்மோடு பேசணுமே – 2 – துதிக்கிறோம்

2)எல்ரோயீ எல்ரோயீ என்னை காண்பவரே
யெகோவா யீரே பார்த்து கொள்பவர் – 2
ஜீவன் தந்தவரே
ஜீவிப்பேன் உமக்காகவே – 2 – துதிக்கிறோம்

Thuthikirom Christian Song Lyrics in English

Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (2)
Thuthikirom Ummai Thuthikirom (2)
Neer Seitha Nanmaigalai ninaikirom (2)

Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (2)

1.Yegova Shamma Kudave Irukkireer
Yegova Shalom Samathanam Tharugireer
Ummai parkanumae
Ummoddu Pesanumae

Thuthikirom Ummai Thuthikirom (2)
Neer Seitha Nanmaigalai
Ninaikirom (4)

Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (×2)

2.El-rohi El-rohi Yennai Kanbavarae
Yegova Yireh Parthu kolbaverae
Jeevan thanthevarae
Jeevippean Ummakkagavea

Thuthikirom Ummai Thuthikirom (2)
Neer Seitha Nanmaigalai
Ninaikirom (4)

Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (2)

Thuthikirom Ummai Thuthikirom (2)
Neer Seitha Nanmaigalai
Ninaikirom (3)
Yendrendrum Ummaiyea Ninaikirom.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthikirom