LYRIC

Yesu Kiristhu Christian Song in Tamil

இயேசு கிறிஸ்து வருகின்றார்
மகிமையில் வருகின்றார்
இடமுண்டோ இடமுண்டோ
உன் உள்ளத்தில் இடமுண்டோ

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. வாசற்படியில் நிற்கின்றார்
உன் கதவை தட்டுகின்றார்

2. தூய இரத்தம் தூய அன்பு
தூய கிருபை தருகின்றார்

Yesu Kiristhu Christian Song in English

Yesu Kiristhu Varukinrar
Makimaiyil Varukinrar
Itamunto Itamunto
Un Ullaththil Itamunto

Alleluya Alleluya
Alleluya Alleluya

1. Vasarpatiyil Nirkinrar
Un Kathavai Thattukinrar

2. Thuya Iraththam Thuya Anpu
Thuya Kirupai Tharukinrar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Kiristhu Varukinrar Song Lyrics