LYRIC

Unthan Samugam Ondre Enthan Christian Song Lyrics in Tamil

உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே – 2

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே – 2

1. இழுத்துக் கொண்டீரே நேசத்தால்
அணைத்துக் கொண்டீரே பாசத்தால் – 2
பேச்செல்லாம் நீரே என் மூச்செல்லாம் நீரே
என் தியானங்கள் எல்லாம் நீரே – 2

2. மகிமையின் தேவப் பிரசன்னம்
மறுரூபம் என்னில் தந்திடுதே – 2
நித்தியமாம் வீட்டில் உம்மோடு சேர
என் இதயமும் ஏங்கிடுதே – 2

Unthan Samugam Ondre Enthan Christian Song Lyrics in English

Unthan Samugam Ondre Enthan Vaanjai
Unthan Paatham Ondre Enaku Pothumea – 2

Veroru Aasai Ilai
Veroru Vaanjai Ilai
Yesuvea Neer Pothumea – 2

1. Iluthu Kondirea Nesathaal
Anaithu Kondirea Pasathaal – 2
Pechallam Neerea En Moochellam Neerea
En Dhiyanangal Ellam Neerea – 2

2. Magimayin Deva Presannam
Maruroobam Ennil Thandhiduthea – 2
Nithiyamam Veedil Ummodu Sera
En Idhayamum Yengiduthea – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unthan Samugam Ondre Enthan Song Lyrics