LYRIC

Kanamal Thiyangkitum Christian Song in Tamil

காணாமல் தியங்கிடும்
கல்வாரி ஒன்றுண்டே – கவலை
கண்ணீரை துடைக்கும் என்றென்றும்

1. ஜீவ தண்ணீர் ஓடையில்
ஜீவன் பெற மாங்கள் போல்
நாடி ஓடி வருவாயே – நாதன்
இயேசு அழைக்கிறார்

1. ஜீவ ஊற்று இயேசுவே
தாகம் தீர வருவாயே
இதயம் திறந்து ஏற்றுக்கொள்
ஈவார் உனக்கே சமாதானம்

2. ஊறும் கிணறு அவரிடம்
மாறும் மனமே அலையாதே
தேசம் எல்லாம் தேடினாலும்
தேவன் இயேசுவே இரட்சகர்

3. சோதனைகள் ஜெயித்திட
சோரும் மனமே பெலன் பெற
ஆவியின் வரங்கள் மழைபோல
ஆண்டவர் இயேசு அளிக்கின்றார்

Kanamal Thiyangkitum Christian Song in English

Kanamal Thiyangkitum
Kalvari Onrunte – Kavalai
Kannirai Thutaikkum Enrenrum

1. Jeeva Thannir Ootaiyil
Jeevan Pera Mangkal Pol
Nati Ooti Varuvaye – Nathan
Iyesu Azhaikkirar

2. Jeeva Uurru Iyesuve
Thakam Thira Varuvaye
Ithayam Thiranthu Eerrukkol
Iivar Unakke Samathanam

3. Uurum Kinaru Avaritam
Marum Maname Alaiyathe
Thesam Ellam Thetinalum
Thevan Iyesuve Iratsakar

4. Sothanaikal Jeyiththita
Sorum Maname Pelan Pera
Aaviyin Varangkal Mazhaipola
Aantavar Iyesu Alikkinrar
Keyboard Chords for Kanamal Thiyangkitum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanamal Thiyangkitum Lyrics