LYRIC

Thaazhvil Ennai Ninaithavare Christian Song Lyrics in Tamil

தாழ்வில் என்னை நினைத்தவரே
நன்றியோடு துதி பாடுவேன் – 2
அன்றாடம் தேவைகளில்
உங்க கிருபை என்னை தாங்குதயா….
ஊழிய பாதைகளில்
உங்க நன்மை என்னை தொடருதய்யா

கிருபை தந்தீரே இயேசு ராஜா
இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2

1.பெலவீனன் என்று என்னை உதறி தள்ளாமல்
உள்ளங்கைகளிலே வரைந்து கொண்டீரே -2
என் தகுதியை பாராமல் தெரிந்து கொண்டீரே
உம் மந்தையை மேய்க்கும் படி உயர்த்தி வைத்தீரே -2

2.கண்ணீரின் பள்ளதாக்கை உருவ நடந்தாலும்
தண்ணீர் தடாகமாய் மாற்றி விட்டீரே -2
என் ஆத்துமா ஆலயத்தை வாஞ்சிக்கின்றது
என் இருதயம் கெம்பீரித்து மகிழுகின்றது -2

3.சகல ஜனதிர்க்கும் நல் வார்த்தை அறிவிக்கும்
ஆத்தும பாரத்தினால் நிரப்பினீரே – 2
என் இயேசுவே உம் நாமம் உயர்திடுவேன்
நீர் நியமித்த ஊழியத்தை நிறைவேற்றுவேன்

Thaazhvil Ennai Ninaithavare Christian Song Lyrics in English

Thazhvil ennai ninaiththavare
Nandriyodu thuthi paaduven – 2
Andradam thevaigalil
Unga kirubai ennai thanguthaiya…
Oozhiya pathaigalil
Unga nanmai ennai thoaruthayya

Kirubai thantheere Yesu raja
Irakkam vaiththeere nandri raja – 2

1.Pelaveenan endru ennai uthari thallamal
Ullangaigalile varainthu kondeere – 2
En thaguthiyai paramal therinthu kondeere
Um manthaiyai meykkum padi uyarththi vaiththeere – 2

2.Kanneerin pallaththaakkai uruva nadanthalum
Thanneer thadagamai matri vitteere – 2
En aaththumaa alayathhtai vaanjikkindrathu
En iruthayam kempeeriththu magizhukindrathu – 2

3.Sagala janaththirkum nal vaarththai arivikkum
Aththuma paraththinaal nirappineere – 2
En yesuve um namam uyarththiduven
Neer niyamiththa oozhiyaththai niraivetruven

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thaazhvil Ennai Ninaithavare